நாளைய சந்திப்பு: நினைவூட்டல்

நாளை 26-ஆம் தேதி இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு கோபி கிருஷ்ணன் பற்றிய என் உரைக்கு நேரம் ஒதுக்கி விட்டீர்களா? அன்றைய தினம் கோபி தவிர வேறு ஒரு முக்கியமான நபரைப் பற்றிய கதையையும் சொல்ல இருக்கிறேன். பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத கதை. ஒரே ஒரு க்ளூ தருகிறேன். தாசிகளையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை கிளம்பியபோது வைஸ்ராயின் மாத ஊதியத்தை விட என் ஒருநாள் நிகழ்ச்சிக்கான கட்டணம் அதிகம், அவர் எப்படி என்னை ஒழிக்க முடியும் என்று சவால் விட்ட பெண்ணின் கதை. அந்தக் கதைக்கும் கோபி கிருஷ்ணனுக்குமான தொடர்பு? 26 மாலை ஏழு மணிக்கு…

Image may contain: one or more people and close-up, text that says "CHARU ON GOPIKRISHNAN Date: 26-09-2020 Time: 7 PM IST onwards Zoom Meeting ID: 548 265 1592 Passcode: G74SYe Limit: 100 Participants"