நாளை சந்திப்பு பாஸ்வேர்ட் மற்றும் ஐடி

பல நண்பர்கள் பாஸ்வேர்ட் மற்றும் ஐடி கேட்டு எழுதியிருக்கிறார்கள். சில பேர் என்ன, விளையாடுகிறீர்களா என்று கூட கேட்கிறார்கள். அதுதான் அந்த விளம்பரத்திலேயே பாஸ்வேர்டும் ஐடியும் இருக்கிறதே என்று சொன்னால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே என்கிறார்கள். என்னதான் ஆச்சு? பச்சையாகத் தெரிகிறது அல்லவா எழுத்து? அதை அழுத்தினால் உள்ளே போகும். அங்கே இருக்கிறது பாஸ்வேர்டும் ஐடியும். அழுத்த வேண்டும் என்று கூடவா தெரியாது? அடக் கடவுளே! சரி, பாஸ்வேர்ட் மற்றும் ஐடி விவரம்:

Zoom ID – 813 3448 9134

Passcode: Precious