சிறப்புத் தள்ளுபடி

புத்தாண்டை ஒட்டி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் என்னுடைய புத்தகங்களுக்கு மாபெரும் விலைக் குறைப்பை அறிவித்திருக்கிறார்கள். 35% இலிருந்து 50% சதவிகிதம் வரை விலைக் குறைப்பு. இதை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

https://www.zerodegreepublishing.com/collections/charu-nivedita