நிலவு தேயாத தேசம்

Zero Degree Publishing மூலமாக என்னுடைய பயண நூலான நிலவு தேயாத தேசம் வரும் ஜனவரியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகிறது. தமிழில் 400 பக்கங்கள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாளர்கள் காயத்ரி ஆர் மற்றும் ராம்ஜி நரசிம்மன். அந்த நூலை ஆங்கிலத்திலும் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட இருவருக்கும் என் நன்றி. இந்த நூல் துருக்கி அரசால் வரவேற்கப்படுமா என்று கேட்டார் ராம்ஜி. எழுத்தாளர்களை எதிர்கொள்வதில் துருக்கிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.  தமிழ்நாட்டில் கமல்ஹாசன், … Read more

நரகம்

ArtReview Asia பத்திரிகையில் ஏன் எப்போதும் நம் நாட்டைப் பற்றித் தவறாகவே எழுதுகிறீர்கள் என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. அப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் மலத்தைக் கரைத்து என் வாயில் ஊற்றுவதைப் போலவே உணர்ந்திருக்கிறேன். அதிலும் அப்படிக் கேட்பவர்கள் பெண்கள். அந்தப் பெண்களால் இரவு எட்டு மணிக்கு மேல் தெருவில் நடமாட முடிகிறதா? வன்கலவி செய்து கொன்று விடுவார்கள். வன்கலவி செய்பவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள்? பக்கத்து வீட்டு ஆறு வயதுக் குழந்தையை வன்கலவி செய்து … Read more

ரஜினி-கமலின் அரசியல் பிரவேசம் பற்றி…

ரஜினி-கமலின் அரசியல் பிரவேசம் பற்றி பாண்டிச்சேரியில் அக்டோபர் 14 அன்று நடந்த ‘மக்கள் மன்றம்’ நிகழ்ச்சியில் சாருவின் பேச்சு: *** முழு நிகழ்ச்சியையும் காண: https://www.youtube.com/watch?v=o0SHIi7erE4

Zero Degree Publishing

இலங்கையிலிருந்து நஃப்லா இப்படிக் கேட்டிருக்கிறார்: தங்களின் புத்தகங்களை இலங்கையில் எவ்வாறு பெறுவது? பல்கலைக்கழக நூலகத்தில் ராஸ லீலா, ஸீரோ டிகிரி உட்பட மொத்தமாக ஒரு ஐந்து புத்தகங்கள்தான் இருக்கிறது.  எல்லாம் வாசித்தாயிற்று. இதனை உங்களிடமே கேட்பதற்கு மன்னிக்க லேண்டும். நஃப்லா, என் நண்பர்கள் காயத்ரியும் ராம்ஜி நரசிம்மனும் Zero Degree Publishing என்ற பதிப்பகத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் உள்ள பிரதானமான எல்லா எழுத்தாளர்களின் நூல்களும் காலக்கிரமத்தில் … Read more