ஓ. பன்னீர்செல்வமும் கமல்ஹாசனும்…

எழுத்தாளனின் தனிமை பற்றி ஒரு வரி முகநூலில் கிறுக்கிய அன்று இரவு பத்து மணிக்கு ராம்ஜி போன் செய்தார்.  அப்போது சொன்னேன், இதுதான் இன்று நான் பேசும் முதல் பேச்சு என்று.  ஏனென்றால், அன்றைய தினம் முழுதும் நான் ஒரு வார்த்தை கூட பேசாமல் என் நண்பர் ஒருவரின் புத்தகத்துக்கு ஃப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்தேன். (அப்படி ஒரு நண்பருக்கு 15 நாள் செலவு செய்து பிழை திருத்தம் செய்து கொடுத்தேன்.  புத்தகத்தில் நன்றி என்று ஒரு வார்த்தை … Read more

குடியும் ஃபாஸிஸமும் – அராத்து

குடி – கார்ல் மார்க்ஸுடன் ஒரு உரையாடல் அராத்து குடி நோயாளிகள் என்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நீண்ட கட்டுரையைப் படித்தேன். தூக்கி வாரிப் போட்டது அவர் கட்டுரையில் நான் கண்ட ஒரே ஒரு உண்மை,இப்போது பலரும் இளம் வயதில் குடிப்பதனால் இறந்து போகிறார்கள். இதற்கு காரணம் குடி அல்ல. இங்கே தமிழ் நாட்டில் கிடைக்கும் மது மதுவே அல்ல , விஷ சாராயம். நாம் பேச வேண்டியது அதைப் பற்றித்தான்.இதோ பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் யாரையும் … Read more

தமிழ்நாடும் கேரளமும்…

எஸ்.ராமகிருஷ்ணனுக்கான பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது.  நிகழ்ச்சியில் முழுமையாக இருக்க முடியவில்லை.  அவந்திகாவும் டிஸம்பரில் ரொம்ப பிஸியாக இருப்பாள்.  அதனால் என் வீட்டுப் பூனைகளுக்கும் பப்புவுக்கும் சாப்பாடு கொடுப்பதற்காக எட்டரை மணி அளவில் கிளம்பி விட்டேன்.  என் பேச்சை ஷ்ருதி டிவி மற்றும் யூட்யூபில் கேட்கலாம். அந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு விஷயம்தான் மனசுக்குச் சங்கடமாக இருந்தது.  நிகழ்ச்சி தொடங்கிய பின் சற்றே தாமதமாக வந்தார் சிவகுமார்.  ஏற்கனவே தாமதமாக வருவேன் என்று சொல்லியும் இருந்தார்.  … Read more

கெட்ட வார்த்தை

நான் பலமுறை சொல்லியும் எழுதியும் நண்பர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.  ஆனால் நானோ வெறுமனே வாய்வார்த்தையாகச் சொல்பவன் அல்ல.  எனவே மீண்டும் நினைவூட்டுகிறேன்.  புத்தகங்களுக்காகக் கொடுக்கப்படும் ராயல்டி பணம் என்னுடைய சோப்பு செலவுக்குக் கூட காணாது.  பதிப்பகங்களும் பெரிதாகப் பணம் ஈட்டுவதாகத் தெரியவில்லை.  ஆனாலும் பதிப்பகங்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன.  இதையெல்லாம் ஏதோ passion என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இந்த நிலையில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் புத்தக வெளியீட்டு விழாவுக்காக தினந்தோறுமே அழைப்பு வருகிறது.  நான் … Read more