தர்க்கத்தை மீறும் தருணங்கள்…

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் உரிமையாளர்களும் என் நண்பர்களுமான காயத்ரி மற்றும் ராம்ஜி பற்றி நான் அவ்வப்போது எழுதியிருக்கிறேன்.  அவர்கள் இருவரும் என் நண்பர்கள் என்பதைத் தவிர அந்தப் பதிப்பகத்துக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் அவ்வப்போது தெளிவுபடுத்தி வருகிறேன்.  இருந்தும் அந்தப் பதிப்பகம் என்னுடையது என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.  இதனால் எங்கள் மூவருக்குமே பிரச்சினைதான்.  என்னுடைய பிரச்சினை முதலில்: ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வரும் பெரும் இலக்கியப் பரிசுகளுக்கு என்னுடைய மார்ஜினல் மேன் பரீசிலிக்கப்படவே இல்லை.  … Read more

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்…

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என் முதல் நாவல் பற்றி நண்பர் வினித் எழுதிய கடிதம். நாவல் சென்னை புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கு எண் 696இல் கிடைக்கும். சாரு, இப்போது ரயிலில் தான் சோழங்கநல்லூர் போய்க் கொண்டிருக்கிறேன். பயண நேரம் எட்டு மணி நேரம் ஆகும் என்பதால் இலக்கியங்கள் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளேன். உங்களை புத்தக விழாவில் சந்தித்த பொழுது எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வாங்கியதை இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்தேன். அதில் … Read more