Need some books in Kinokunia

Dubai Mall second floor இல் உள்ள kinokunia கடையில் நுழைந்த உடனே Middle East literature section உள்ளது. அங்கே பின் வரும் புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. ஒருவரே அனைத்தையும் வாங்க சாத்தியம் இல்லை. எனவே நண்பர்கள் பகிர்ந்து கொண்டு வாங்கலாம். Beirut Blues by Hanan al shayk A History of Modern Lebanon by Fawwaz Traboulsi The Lanterns of the king of Galilee by Rafiq schami … Read more

Kinokunia Dubai

உலகின் மிக முக்கியமான புத்தகக் கடைகள் என்று ஐந்து கடைகளை எடுத்தால் அதில் ஒன்றாக வரும் kinokunia. அது முதலில் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன் என்னை இறை நம்பிக்கையாளனாக மாற்றிய The Blinding Absence of Light என்ற நாவலை சிங்கப்பூர் கினோகுனியாவில்தான் வாங்கினேன். அதன் கிளை துபயில் இருக்கிறது. இந்தக் கடை சிங்கப்பூரிலும் துபயிலும் மட்டுமே உள்ளது. செல்ல வேண்டும். யார் என்னோடு வருகிறீர்கள்? நீங்கள் புத்தகம் வாங்க வேண்டும் என்ற அவசியம் … Read more

கிசுகிசு – 2

சரி, கிசுகிசு பற்றி எழுதிவிட்டு புதிய கிசுகிசு சொல்லாமல் விடலாமா? இது ஒரு இலக்கியக் கிசுகிசு. பலராலும் விரும்பப்படும் பலராலும் வெறுக்கப்படும் ஒரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் முதல் ரெண்டு அத்தியாயத்தைப் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? இருக்கிறது. அந்த நாவலை அவர் புதூஊஊஊ மாதிரியான எழுத்து ஸ்டைலில் எழுதியிருக்கிறார். அது என்ன ஸ்டைல் என்பதுதான் சஸ்பென்ஸ். பயங்கரமாக இருந்தது. தமிழில் இது புதிய முயற்சி. நகுலனும் என்னைப் போலவே ஒரு … Read more

கிசுகிசு

குமுதம் கிசுகிசு பற்றி ராஜநாயஹம் முகநூலில் எழுதியிருக்கிறார். நான் கொஞ்ச காலம் பிக்பாக்கெட்டாக இருந்தேன் இல்லையா? அதற்குப் பிறகோ அல்லது முன்போ அல்லது அந்த நேரத்திலேயோ கிசுகிசு எழுத்தாளனாகவும் இருந்தேன். எல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு. நண்பர்களிடம் பிச்சை கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலத்தில். இதெல்லாம் ராஜநாயஹத்தின் இந்தக் குறிப்பைப் படித்த போது ஞாபகம் வந்தது. அந்தக் காலத்தில் என்னை எதிரியாக நினைத்தவர்கள் என்னைத் திட்டுவதற்குப் பயன்படுத்திய சொல், கிசுகிசு எழுத்தாளன். அப்படியே வாழ்ந்து விடுவேன் என்று நினைத்தார்கள். அவர்கள் … Read more

வெட்கக் கேடு…

நேற்று இரவு முழுவதும் என்னால் உறங்க முடியவில்லை. ஹாண்ட்கேவுக்கு நோபல் கொடுப்பது என்பது ஹிட்லருக்கு உலக அமைதிப் பரிசு கொடுப்பதற்கு சமம். மிக வெளிப்படையாகவே ஐரோப்பா இஸ்லாமிய வெறுப்பைக் கக்குகிறது. உலகம் பூராவும் இந்தப் பரிசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஹிட்லரின் வதைமுகாம்களில் கூட விஷவாயு கொடுத்துதான் கொன்றார்கள். ஆனால் ஸராயீவோவில் எல்லா முஸ்லீம் பெண்களையும் கற்பழித்துக் கொன்றார்கள். அவர்களின் முதுகில் கத்தியினால் சிலுவை வரைந்தார்கள். பத்து வயது சிறுமி கூட முப்பது பேரால் வன்கலவி செய்யப்பட்டாள். … Read more

நோபல் (2)

ஸிஸெக்கும் சூஸன் ஸொண்டாகும் நோபல் ஹாண்ட்கேயை காறி உமிழ்கிறார்கள். கீழே படியுங்கள்: While initially left-leaning in his youth, his increasingly pro-Milosevic stance saw many writers distance themselves from him in the 1990s. After the end of the three-year Serbian siege of Sarajevo, he claimed that the Muslims had staged their own massacres in Sarajevo and had blamed this … Read more