அங்கமாலி டயரிஸ்

21.3.17 சற்று முன்புதான் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியுடன் பேசினேன். என் பாராட்டுதல்களைத் தெரிவித்தேன். கூடவே விஜய் பாபுவும் பிரஷாந்த் பிள்ளையும் இருந்தார்கள். பிரஷாந்த் பிள்ளையிடம் சொன்னேன், எனக்கு எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பிறகு எந்த இசையமைப்பாளர்களையும் அவ்வளவாகப் பிடிக்காது. ராஜாவின் பின்னணி இசை அற்புதம். பாடல்கள் பிடிக்காது. ஏ.ஆர். ரஹ்மானை சுத்தமாகப் பிடிக்காது. மற்றபடி என்னை அசர வைத்த இசையமைப்பாளர் என்று சொன்னால் அது தேவ்.டி அமித் த்ரிவேதி மட்டும்தான். அந்த அமித் த்ரிவேதிக்குப் பிறகு நான் மிரண்டு போன … Read more

கடல் கன்னி

1: http://minnambalam.com/k/1489948227 2: http://minnambalam.com/k/1490034617 3: https://minnambalam.com/k/1490121009 4: http://minnambalam.com/k/1490207406 5: http://minnambalam.com/k/1490293803 6: http://minnambalam.com/k/1490380210 7: https://minnambalam.com/k/1490466610 8: http://minnambalam.com/k/1490553003 9: http://minnambalam.com/k/1490639403 சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்க்கப்பட்டு, ‘ஊரின் மிக அழகான பெண்’ என்ற என்னுடைய மொழிபெயர்ப்புக் கதைத் தொகுதியில் வெளியான கதை. இப்போது மீண்டும் சரிபார்த்துச் செப்பனிட்டிருக்கிறேன். இந்த நீண்ட கதையை மிக விரைவாக தட்டச்சு செய்து தந்த நண்பர்கள் ச.பா. முத்துகுமார், குமரேசன் இருவருக்கும் என் நன்றி.

நண்பர்கள்: மனுஷ்ய புத்திரன்

12.3.17 நண்பர்கள் – மனுஷ்ய புத்திரன் எனக்கு செத்த எலிகளைத் தெரியும் அன்பின் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி அவ்வளவாக எதுவும் தெரியாது. (தித்திக்காதே தொகுதியில் மனுஷ்ய புத்திரன். அநேகமாக என்னைப் பற்றியதாகத்தான் இருக்கும்.) நேற்று (11.3.2017) தி இந்து நாளிதழில் நான் எழுதியிருந்த ‘என் நண்பர்கள்’ என்ற கட்டுரை சில நண்பர்களுக்கு மன உளைச்சலையும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  அவர்களில் முக்கியமானவர் மனுஷ்ய புத்திரன்.  அவரை நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முகநூல் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கியதோடு மட்டும் … Read more