சிருஷ்டி

கலாச்சாரம், தத்துவம், இசை, சினிமா, குழந்தை, குடும்பம், காதல், கடவுள், அருள், உணவு, பசி, BMW Car, 61000 கோடி ரூபாய் ஊழல், அதிகாரம், பதவி, மரணம், கொலை, பஸ், மது, மது விலக்கு, குடி குடியைக் கெடுக்கும், புக்கர் பரிசு, நாவல், G String, padded bra, க்ளீவேஜ், ப்ளூ ஃபில்ம், facebook chat, ஆபாச எழுத்தாளன், எய்ட்ஸ், ஹோமோ, anal sex, முத்தம், இமயமலை, பாசம், ஸ்கூல் அட்மிஷன், எல்கேஜி, கல்யாணம், சீர் வரிசை, … Read more

விருட்சம்

காலையில் ஆறு மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போய் ஒரு மணி நேரம் நடந்து விட்டு, பிறகு ஒரு மணி நேரம் அங்கேயுள்ள நூற்றுக் கணக்கான விருட்சங்களோடு உரையாடிக் கொண்டிருப்பது என் வழக்கம்.  பல்வேறு மரங்களைப் பார்க்கிறேன்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்கிறது…  ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.  ஆனால் அரச மரம், ஆலமரம், கொன்றை  தவிர மற்ற விருட்சங்களின் பெயர் தெரியவில்லை.  தெரிந்து கொள்ள வேண்டும்.  எக்ஸைலுக்குத் தேவைப்படுகிறது.   ஒரு மரத்தின் பூ மஞ்சளாக … Read more

Diabolically Yours…

PS Publishing of UK is taking pre-orders for their Exotic Gothic 5, a collection of Gothic stories from all over the world.  Many eminent writers have contributed to this exotic fiction.  Look out for my virgin Gothic venture “Diabolically Yours…” in Volume II.  Below is the link to order your copy. Vol. I (£24.99)  … http://www.pspublishing.co.uk/exotic-gothic-5–volume-1-edited-by-danel-olson-1765-p.asp … Read more

Blue is the warmest colour…

Blue is the warmest colour என்ற ஃப்ரெஞ்ச் லெஸ்பியன் படம் இந்த ஆண்டு Cannes திரைப்பட விழாவில் Palme d’Or விருதைப் பெற்றிருக்கிறது.  கிட்டத்தட்ட இலக்கியத்தில் நோபல் பரிசுக்குச் சமம் இந்த விருது.  மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் விசேஷம் என்னவென்றால், சமீபத்திய திரை வரலாற்றில் இவ்வளவு அப்பட்டமான உடலுறவுக் காட்சிகள் காண்பிக்கப்பட்டதில்லை என்கிறார்கள் விமர்சகர்கள்.  இப்படி ஒரு படத்தை நான் இயக்கியிருந்தால் தமிழ்நாட்டில் என் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.  … Read more

ஒரே இலக்கு…

டியர் சாரு, நம்முடைய மாசாணி அம்மன் பயணத்தின் போது உங்களுடைய ஒவ்வொரு  புத்தகத்திலும் இருந்து ஏதேனும் ஒரு பத்தி அல்லது ஓர் கட்டுரையை  எடுத்து சாரு ஆன்லைனில் நிரந்தரமாக பதிவிடுவதாக (புத்தகங்கள் பற்றி ஒர் புதிய பகுதியில்) முடிவானதே, சாரு? தொடர்ச்சியான வேலை பளுவில் மறந்து இருந்தால் ஞாபகப்படுத்தவே சொன்னேன். மற்றபடி உங்களுடன் இரண்டு நாள் பயணித்தது – என்னதான் உங்களுக்கு சிரமங்கள் கொடுத்தாலும் – என் வாழ்நாள் அனுபவம். பாருங்கள், வாழ்க்கையில் மிகவும் பிடித்த நபருக்கு … Read more

அடியேனைப் பற்றி அராத்து

பின்வரும் பொன்மொழிகள் அடியேனைப் பற்றி அராத்து எழுதியிருப்பது. சாரு நிவேதிதாவை பற்றி பெரும்பாலும் நான் எங்கும் எழுதுவதில்லை.அவர் என்னை அடிக்கடி பாராட்டி தள்ளி சாருவை தெரிந்த அனைவருக்கும் அராத்துவையும் தெரியும்படி வைத்து விட்டார். சச்சின் லோக்கல் கிரவுண்டில் ஆடும் ஒரு சிறுவனை பாராட்டுகிறார் என வைத்துக்கொள்வோம் , பதிலுக்கு அந்த பயலும் சச்சின் திறமையான ஆட்டக்காரர் என பாராட்டினால் எப்படி ? அந்த லூஸுத்தனத்தையும் வலிய போய் ஏன் செய்யணும் என்றுதான். அ:அடுத்து , இணையத்தில் பலராலும் … Read more