படித்ததில் பிடித்தது

சென்ற ஆண்டு வந்ததை இப்போதுதான் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள்.  இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருந்தது. வாசகர் கேள்வி: சாருநிவேதிதா, தனது ‘கனவுகளின் நடனம்’ புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே… படித்தீர்களா ? இளையராஜா பதில்: “ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து “ராஜா ஆடியோ சென்டர்” என்றோ “இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்” என்றோ அல்லது “இளையராஜா … Read more

Schindler’s list

shindler’s list படத்தைப் பற்றி வரும் ஞாயிறு காலை பத்தரை மணிக்கு win tv இல் பேசுகிறேன்.  ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் உலகின் மிக முக்கியமான நூறு படங்களில் ஒன்று.  என்னால் மறக்கவே முடியாத படம்.

Rape and the Indian home

தில்லி கற்பழிப்பு சம்பவம் பற்றிய என்னுடைய கட்டுரை இன்றைய deccan chronicle மற்றும் asian age (All India and London edition) தினசரிகளில் வந்துள்ளது.  முடிந்தால் பாருங்கள். http://www.asianage.com/columnists/rape-and-indian-home-352

சன் டிவி விவாத மேடையில் அடியேன்

இன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு விவாத மேடை என்ற நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறேன்.  தலைப்பு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தேவையா?

இனிதே ஆகுக…

கடந்த ஆண்டு எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருந்தது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டேன்.  அதில் கலந்து கொண்டதால்தான் லண்டன், மற்றும் இந்தியா முழுவதும் வெளிவரும் deccan chronicle, asian age பத்திரிகைகளில் column எழுத வாய்ப்புக் கிடைத்தது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டது அகில இந்தியாவிலும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.    கடந்த ஆண்டுதான் Diabolically Yours என்ற பேய்க்கதை எழுதினேன்.  Joyce Carol Oates போன்ற உலகப் புகழ் பெற்ற … Read more

அன்பும் சமாதானமும் பெருக…

நான் ஒருவரைப் புண்படுத்தி விட்டேன் என்று தெரிந்தால் அவரிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டு விடுவேன்.  உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கிறீர்கள்?  உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.  பலரிடம் அந்த குணம் இல்லாததை கவனித்திருக்கிறேன்.  நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வருத்தம் தெரிவிக்காத பலரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  வருத்தம் தெரிவித்தால் அந்தத் தவறின் பலு நம்மை விட்டு அகன்று விடும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.  இன்னொரு முறை இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தவறை செய்யாத … Read more