விஸ்வரூபம்

வாசகர் வட்டத்தில் பாலாஜி ஜி. சேகர் என்ற நண்பர் எழுதியது: கடைசியா விஸ்வரூபம் பார்த்தாச்சு.. ஆமாம். இனிமேல பார்க்கிறதா இல்லை.. அப்படியே பார்க்கறதா இருந்தா முதல் 40 நிமிஷம் மட்டும் பார்க்கலாம்.. அதுவரைக்கும்தான் அது கமல் என்கிற நடிகரின் படம். அதுக்குப்பிறகு அது டைரக்டர் கமலோட மத துவேஷ கைக்கு சென்றுவிடுகிறது. … தீவிர கமலின் ரசிகனாய் இருந்து இப்படி எழுத மனம் வரவில்லை.. எனக்கு வேறு வழியில்லை.. என்னடா நேத்து வந்த ரகுமான் 2 ஆஸ்கர் … Read more

சந்திப்பு

 கதா ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நான் 9-ஆம் தேதி அன்று புவனேஸ்வர் செல்கிறேன்.  இதற்குள் ஏதாவது ஒரு தினத்தில் நம் கெஸ்ட் ஹவுஸில் அல்லது மாமல்லபுரம் விடுதியில்  ஒரு இரவு சந்திக்கலாமா? எட்டாம் தேதி இரவு சாத்தியம் இல்லை.  4. 5. 6. 7 இந்த நான்கு தினங்களில் ஒரு நாள். யார் யார் வருகிறீர்கள்? வரும் அன்பர்கள்/நண்பர்கள் துரோகியைத் தொடர்பு கொள்ளவும். அல்லது, செல்வகுமாரை.  கர்னாடக இசை பற்றி நாலு மணி நேரம் லெக்சர் கொடுத்து … Read more

கடல்

நான் நீண்ட காலமாக சொல்லி வந்தது நிரூபணம் ஆகி விட்டது.  சினிமாவும் இலக்கியமும் ஒன்று சேர வேண்டும் என்பதே நான் சொல்லி வந்தது.  கமலும் பல ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார் என்றாலும் அதை அவர் செய்து பார்க்கவில்லை.  ஆனால் பாலாவுக்கு அடுத்தபடியாக மணி ரத்னம் இப்போது அதைச் செய்து காட்டி விட்டார். கடலில் மணி ரத்னத்தை மட்டும் பார்க்க முடியவில்லை.  பார்த்திருந்தால் அது பம்பாய் மாதிரியோ, ரோஜா மாதிரியோ அல்லது ராவணன் மாதிரியோ இருந்திருக்கும்.  கன்னத்தில் … Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன்.  அதற்குப் பல காரணங்கள்.  கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.  அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.  என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம்.  ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் … Read more

கொழுந்து விட்டு எரியும் பிரச்சினை

வட இந்தியாவில் கொழுந்து விட்டு எரியும் ஒரு பிரச்சினை பற்றி Deccan Chronicle, The Asian Age (London and All India edition) இல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  முடிந்தால் பார்க்கவும். http://www.asianage.com/columnists/honey-trapping-raunchy-numbers-076