காஷ்மீர்
என் எழுத்தை அக்கறையோடு வாசிப்பவர்களுக்கு ஒரு விஷயம் இதற்குள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் என் கருத்துக்களோடு முரண்படலாம். ஆனாலும் இந்த விஷயத்தை அவர்கள் கவனித்திருக்கலாம். அதாவது, எந்தப் பிரச்சினை குறித்தும் அந்தப் பிரச்சினையின் அடிப்படையை வைத்துத்தான் அணுகுவேன். உதாரணமாக, நான் மோடி எதிர்ப்பாளன் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் அவர் செய்யும் அத்தனை காரியங்களையும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்க மாட்டேன். இதுதான் பிரச்சினையின் அடிப்படையில் ஒரு பிரச்சினையை அணுகுவது. இதை நான் பெரியாரிடமிருந்தே கற்றுக் … Read more