ஆண்டாள் – திருவள்ளுவர்

வைரமுத்து ஆண்டாள் பற்றி ஏதோ சொன்னதாக ஒரே அல்லோலகல்லோலமாக இருக்கிறது. அவர் என்ன சொன்னார், எந்தப் பத்திரிகையில் அது வெளியாகி இருக்கிறது என்று யாரேனும் லிங்க் தர முடியுமா? நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் விவாதம் செய்ய என்னை அழைத்தார்கள். வைரமுத்து அப்படியெல்லாம் உளறி இருக்க மாட்டார் என்றே சொன்னேன். ஆனால் புகழ் முற்றி விட்டால் போதைதான். சினிமாக்காரர்களையே எப்போதும் துதிபாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் சமூகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாளைக்கு எந்தப் பாடலாசிரியராவது அல்லது … Read more

‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ – எம். ரிஷான் ஷெரீப்

அன்பின் நண்பருக்கு,      இன்று இந்தியா,சென்னையில் ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் எனது புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது. என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்ற இருபத்திரண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களின் முப்பது உலகச் சிறுகதைகள் அடங்கிய பெருந் தொகுப்பாக அமைந்திருக்கும் இந் நூலை இந்தியாவின் பிரபல பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. எனது ஐந்து வருடங்களுக்கும் மேற்பட்ட,  உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க சிறுகதைகள் குறித்த வாசிப்பில், மனதை பெரிதும் ஈர்த்தவையும், … Read more

marginal man – first copy

மார்ஜினல் மேன் நாளை இரவு வந்து விடும். நாளை மறுநாள் காலையில் முதல் பிரதி வேண்டுவோருக்குக் கொடுத்து விடலாம். முதல் பத்து பிரதிகளை அப்படிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். பலருக்கும் முதல் பிரதி, முதல் பத்து பிரதி என்பதற்கெல்லாம் அர்த்தம் புரியவில்லை. முதல் பிரதியில், மார்ஜினல் மேன் நாவலின் முதல் பிரதியாகிய இதை இன்னாருக்கு இன்ன தேதியில் கொடுக்கிறேன் என்று எழுதி நான் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறேன். ஐந்து ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு என்ன? 25 … Read more