டீ ஷர்ட்

  டீ ஷர்ட் வாங்குவதற்கு பணம் அனுப்பிவிட்டீர்களா? ஜனவரி 20 கடைசி தேதி. விலை: ரூ.550 பணம் அனுப்பிவிட்டு, உங்கள் முகவரி, டீ ஷர்ட் அளவு (S, M, L, XL, XXL) ஆகிய தகவல்களை charutshirts@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். ஃபெப்ருவரி கடைசி வாரம், டீ ஷர்ட் அனுப்பிவைக்கப்படும். வெளிநாடு என்றால், தபால் செலவு தனி. – ஸ்ரீராம் விபரம்: http://charuonline.com/blog/?p=3410 *** வங்கி விபரம்: Dharanishwar State Bank of Patiala MUNIRKA Branch … Read more

புத்தகக் கண்காட்சி

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் இன்று முதல் ஜனவரி 24 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 107, 201) மற்றும் உயிர்மை (அரங்கு எண்: 124, 125) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை. மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8:30 வரை.

நிலவு தேயாத தேசம் – 12

முகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதிய குறிப்பு: ஒரு பயணக் கட்டுரையில் – அதுவும் துருக்கிபற்றிய கட்டுரையில் – தாஞ்சியர், ஜிப்ரால்டர் வரலாறு முதலியவற்றை எழுத முடியுமா – அதுவும் சுவாரசியமாக? அதே கட்டுரையில் தஞ்சை பிரகாஷ், ஜெயமோகன் என அனைவரும் உள்ளே வருகின்றனர் – தர்க்கம் மீறாமல். அருமை, சாரு. http://andhimazhai.com/news/view/nilavu12.html

புத்தக வெளியீட்டு விழா (2)

ஃபெப்ருவரி 27 வெளிவரயிருக்கும் ஒன்பது புத்தகங்களில் மூன்று புத்தகங்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் – பகுதி 1     கடைசிப் பக்கங்கள் – ந்யூஸ் சைரனில் வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.   எங்கே உன் கடவுள்? – துக்ளக்கில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 அரசியல் கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.  

புத்தக வெளியீட்டு விழா (1)

  அறம் பொருள் இன்பம், அந்திமழை பதிப்பகத்தின் வெளியீடாக வர இருக்கிறது. அந்திமழை இதழில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பு இந்நூல்.  இத்துடன் இன்னும் ஏழெட்டு நூல்கள் சேர்ந்து அவற்றின் வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள ராஜா அண்ணாமல் மன்றத்தில் நடைபெறும்.