அராத்துவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா – 7.1.17

நன்றி: மின்னம்பலம் http://www.minnambalam.com/k/1483621181 வடிவமைப்பு: கார்த்திகேயன் மேடி *** தற்கொலை குறுங்கதைகள் என்ற பெயரல்ல, அராத்து என்ற பெயர் தான் அந்த புத்தகத்தை அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. அராத்துவின், தற்கொலை குறுங்கதைகள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கௌதம் மேனனும் கூட அதையே தான் பேசினார். அவரது டிரேட்மார்க் பேச்சாக, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கலந்து பேசியபோது அவர் சொன்னது He is interesting என்பது தான். அராத்து என்ற கேரக்டர் சமூகவலைதளங்களில் உருவானபோதும் இப்படி ஒரு … Read more

கனவுகளின் நடனம்

கனவுகளின் நடனம், மறுபதிப்பு, பேசாமொழி வெளியீடு. புத்தகக் கண்காட்சியில் பேசாமொழி அரங்கு எண் 363-இல் கிடைக்கும். முன்னட்டை வடிவமைப்பு: Ravi Palette (படத்தின் மேல் சொடுக்கவும்.)

சினிமா சினிமா

சினிமா சினிமா, மறுபதிப்பு, பேசாமொழி வெளியீடு. புத்தகக் கண்காட்சியில் பேசாமொழி அரங்கு எண் 363-இல் கிடைக்கும். முன்னட்டை வடிவமைப்பு: Ravi Palette (படத்தின் மேல் சொடுக்கவும்.)

கலகம் காதல் இசை

கலகம் காதல் இசை, மறுபதிப்பு, பேசாமொழி வெளியீடு. புத்தகக் கண்காட்சியில் பேசாமொழி அரங்கு எண் 363-இல் கிடைக்கும். முன்னட்டை வடிவமைப்பு: Subramanian Chidambaram (படத்தின் மேல் சொடுக்கவும்.)

புதுவை இளவேனில்

  (படங்களின் மேல் சொடுக்கி, முழுத்திரையில் பார்க்கவும்.) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சாருவை பிரத்யகே photo shoot செய்தவர் புதுவை இளவேனில். சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி, இளையராஜா முதலியோரை இவர் எடுத்த படங்களுடன் சிறப்பு காலண்டரை இவ்வருடம் கொண்டுவந்துள்ளார். தேவைப் படுவோர் புதுவை இளவேனிலைத் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 9842382339 மின்னஞ்சல்: rathinamstills2015@gmail.com – ஸ்ரீராம்

சென்னை புத்தகக் கண்காட்சி

ஜனவரி 6 முதல் ஜனவரி 19 வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இடம்: செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்  மேல்நிலை பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை. நேரம்: வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை. வார இறுதிகள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 663), உயிர்மை … Read more