பூச்சி – 9

9. El Dragon: Return of a Warrior இது சீனப் படம் அல்ல.  மெக்ஸிகன் ட்ரக் கார்ட்டெல் தொடர்.  ஒரு சீஸன் தான் வந்துள்ளது.  இரண்டாவது சீஸனுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் பல லட்சம் மெக்ஸிகர்களோடு அடியேனும் சேர்கிறேன். 10. Money Heist எல்லோருக்கும் பிடித்த இந்த சீரீஸ் எனக்கும் பிடித்ததுதான்.  இல்லையென்று சொல்ல மாட்டேன்.  ஆனால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் ரகம்தான்.  அதற்கு மேல் ஒன்றுமில்லை.  செம விறுவிறுப்பு.  நான் மேலே குறிப்பிட்ட சீரீஸ் … Read more

பூச்சி – 8

இந்தத் தொடருக்கு பூச்சி என்று தலைப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள்… இந்த கொரோனா தொடரில் இது எட்டாவது அத்தியாயம்.  தொடர்ச்சியில் குழப்பம் நேர்ந்தால் முந்தின ஏழு அத்தியாயங்களையும் படித்து விடுங்கள்.  முதலில் உச்சரிப்பு.  கொரோனா என்ற வார்த்தையின் மூலம் லத்தீன்.  லத்தீனில் one or more circles of light seen around a luminous object என்று பொருள்.  ஒளிரும் தன்மை கொண்ட வட்டமான பொருளைச் சுற்றித் தெரியும் வட்டம்.  இன்னொரு பொருள், முடி.  அரசர்களுக்கு முடி … Read more

இஸ்தாம்பூல் – அய்யனார் விஸ்வநாத்

முகநூலில் அய்யனார் விஸ்வநாத் எழுதிய பதிவை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விஷம் என்று கையால் மைப்பேனாவால் எழுதி ஒட்டப்பட்ட சிறிய கண்ணாடி குடுவையை தமிழர்கள் அனைவரும் அறிந்திருப்போம். அதில் துருக்கி விஷம் அல்லது இஸ்தாம்பூல் விஷம் என எழுதி ஒட்டப்பட்டிருந்தால் அதை உடனே எடுத்துக் குடித்துவிடும் மனநிலைதான் எனக்கு இன்றும் இருக்கிறது. இந்தக் கொரானா காலத்திலுமா என்றால், ஆம். உயிரோடு இருக்க வேண்டிய வேட்கையை இன்னொரு இன்னொரு அல்லது இன்னுமொரு முறை இஸ்தாம்பூல் போக வேண்டிய … Read more