இரண்டு கிழவர்கள்

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,தற்போது டால்ஸ்டாயின் பல்வேறு சிறுகதைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகிறேன். தாங்கள் டால்ஸ்டாயின் இரண்டு கிழவர்கள் கதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவரவே அதைத் தமிழாக்கம் செய்து அமேசானில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.https://www.amazon.in/dp/B07W3Q9K39/அன்புடன்,கேசவமணி 

ப்ரியங்கா சோப்ரா

வெப்சீரீஸ் பார்ப்பது கால விரயம்தான். முப்பது மணி நேரம் நாற்பது மணி நேரம் என்று கொன்று விடுகிறது. ஆனால் நான் ”காதம்”, ”லூசிஃபர்” போன்ற அமெரிக்க வெப்சீரீஸ் பார்த்து அமெரிக்க ஆங்கிலத்தை அமெரிக்கரைப் போல் உச்சரிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கோவையில் மனோவுக்குக் கொஞ்சம் க்ளாஸ் எடுத்தேன். அவரிடம் water என்று சொல்லச் சொல்லுங்களேன். பின்னி எடுப்பார். ஓட்டலில் போய் நான் சொன்ன மாதிரி water கேட்டார். சர்வர் முழித்தார். உடனே தமிழ்ப் பாணியில் wa-t-t-t- e- … Read more

தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 4

காஃபி டே முதலாளி தற்கொலை பற்றி நாலு வரி எழுதியிருந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நான்கு ஊர்களில் ஆறு பிரிவுகளில் அலுவலகம் வைத்திருந்தார். நூறு பேர் அவருக்குக் கீழ் வேலை செய்து அவரிடம் சம்பளம் வாங்கி வந்தனர். இப்போது – அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு – நாலு ஊர்களில் இருந்த எல்லா பிரிவுகளையும் பூட்டி விட்டார். அவரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தள்ளுவண்டியில் டீ விற்கிறார்கள். என்னுடைய மற்றொரு நண்பர் – … Read more

இந்தியா ஓஹோன்னு இருக்கும்…