1. விதியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா ?
2. சமீபத்தில் கவிஞர் வாலி "கலைஞர் தமிழால் என் கவிதைகளைக் கற்பழித்து விட்டார்" எனவும் அப்துல் ரஹ்மான் "கலைஞரின் தமிழைப் படிக்கையில் முதல் இரவில் புணரும் இன்பம் கிடைக்கிறது ” எனவும் குறிப்பிட்டு உள்ளனர். ஏதாவது முத்திரைக் ( பஞ்ச்) கருத்து ?
அன்புடன்
சூர்யா, மும்பை.
***
பதில் :
1. உண்டு. உதாரணம், ராஜீவ் காந்தியின் மரணம்.
2. வாலியும், அப்துல் ரஹ்மானும் இதே ஜோலியாக இருப்பார்கள் போலிருக்கிறது.
***
|