ஸீரோ டிகிரி ஈபுக் - விற்பனைக்கு
 

 

ஸீரோ டிகிரியை e-book ஆகக் கொடுக்கலாம் என்று ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார் தங்கவேல். அதை வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் என்னுடைய வங்கிக் கணக்குக்கு 10 டாலர் அனுப்பி விட்டு ஒரு மெயில் அனுப்பினீர்களானால் உடனே உங்களுக்கு ஸீரோ டிகிரி மின் நூலாக அனுப்பப் படும்.

வங்கி பற்றிய விபரங்கள்: ICICI Bank, T. Nagar, Chennai. Account No.602601 505045 Name: K. ARIVAZHAGAN

பத்து பேராவது வாங்குவார்கள். பார்ப்போம்.

***