ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பு கிடைக்குமிடம்

 

 

ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பு எங்கே கிடைக்கும் என்று பல நண்பர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். அந்த நூலை வெளியிட்ட ப்ளாஃபட் நிறுவனத்தின் தொலைபேசி எண்கள்:

91 98843 06144
+91 98840 06145
+91 98405 30269

அப்பதிப்பகத்தின் முகவரி: Email : blaft@blaft.com
Web : www.blaft.com

இந்தியாவில் உள்ள எல்லா விமான நிலையங்களிலும், மற்றும் எல்லா லேண்ட்மார்க் புத்தகக் கடைகளிலும் கிடைக்கும். பெங்களூரில் உள்ள அனைத்துப் பெரிய புத்தகக் கடைகளிலும், மும்பையில் லேண்ட்மார்க்கிலும் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் அமேஸானை அணுகவும். இப்போது amazon.com இல் ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பு கிடைக்கத் துவங்கி விட்டது.

மும்பையில் கிடைக்குமிடம்

LANDMARK
Infiniti Mall
No:619 New Link Road
Oshiwara
Lokhandwala
Andheri West
Mumbai – 400 053
PH: (022) 2639 6010 / 11 / 12 / 13
Email: infiniti@landmark-tata.com

***