சாருவைப் புரிந்து கொள்வது எப்படி? : காயத்ரி

Warning: நீண்ட பதிவு மற்றும் சாருவைப் பிடிக்காதவர்கள் அப்படியே இதைக் கடந்து போக கேட்டுக் கொள்கிறேன். நான் படித்துப் புரிந்துகொண்ட சாருவை கூடிய மட்டும் சொல்ல விழைந்திருக்கிறேன்.* சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன். தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும். சாரு தன்னுடைய கட்டுரை ஒன்றில்: “மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade), வில்லியம் பர்ரோஸ் (William Burroughs), … Continue reading சாருவைப் புரிந்து கொள்வது எப்படி? : காயத்ரி