ராஸ லீலா – பிழை திருத்தம்

ராஸ லீலா பிழை திருத்த வேலை இன்று மதியத்துக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன்.  சுமாராக ஒரு பக்கத்துக்கு 25 பிழைகள். எல்லாம் எழுத்துப் பிழை அல்ல.  Punctuation பிழைகள்.  இதையெல்லாம் எனக்குத் தெரிந்து பெரும்பாலான பதிப்பகங்கள் கண்டு கொள்வதில்லை.  ஆனால் என் புத்தகங்கள் அப்படி இருக்காது.  அதற்கு நான் பொறுப்பு.  ஒரு வாசக நண்பர் நீங்கள் ஏன் பிழை திருத்துகிறீர்கள்; பத்ரியிடம் கேட்டால் ஆளைக் காண்பித்து விடுவாரே என்று எனக்கு ஆலோசனை நல்கியிருக்கிறார்.  இம்மாதிரி ஆலோசனைத் … Continue reading ராஸ லீலா – பிழை திருத்தம்