ராஸ லீலா – வேலை முடிந்தது

ராஸ லீலா பிழைதிருத்தம் முடித்து விட்டேன்.  டைப்செட்டிங் செய்யும் நண்பரிடம் கொடுக்க வேண்டும்.  அவர் இந்தப் பிழைகளையெல்லாம் சரி செய்த பிறகு, சரி செய்த பிரதியை ஒவ்வொரு பிழையாகப் பார்க்க வேண்டும்.  பிரதியைப் படித்துப் பார்க்க வேண்டிய சிரமம் இல்லை.  பிழைகள் சரி செய்யப்பட்டனவா என்று பார்க்க வேண்டும்.  ஒரிரு நாளில் முடிந்து விடும்.  பிழை திருத்தம் செய்வது என்பது பாதாள சாக்கடையில் புகுந்து சுத்தப்படுத்தும் வேலையைப் போன்றது.  அப்படித்தான் இருந்தது எனக்கு.  மது அருந்திக் கொண்டிருந்த … Continue reading ராஸ லீலா – வேலை முடிந்தது