k.pop – love shot

கே.பாப் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கொரியன் பாப்பையே கே.பாப் என்கிறார்கள். வேகம், கூர்மை, துள்ள வைக்கும் தன்மை, இளமை – இது எல்லாம்தான் கே.பாப்பின் பொதுத் தன்மைகள். லவ் ஷாட் ஒரு புகழ்பெற்ற கே.பாப் ஸாங். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் அங்கே உள்ள பப்புகளுக்குப் போயிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், குழந்தை குட்டிகளோடு வாழும் உங்களால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் உங்கள் மகளுக்கோ மகனுக்கோ 18 வயது ஆகியிருந்தால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால், அவர்களின் … Continue reading k.pop – love shot