கேரள இலக்கிய விழா

கோழிக்கோட்டில் நடக்கும் கேரள இலக்கிய விழாவின் இறுதி நாள் அன்று கலந்து கொள்கிறேன்.  இந்து மேனனோடு ஒரு இலக்கிய உரையாடல்.   என்னுடைய நிகழ்ச்சி பற்றி பின்வரும் இணைப்பில் கண்டு கொள்ளலாம்.

http://www.keralaliteraturefestival.com/programs/

http://www.keralaliteraturefestival.com/programs-2017/