Farewell, Damascus

Farewell, Damascus என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Ghada al-Samman எழுதியது. இதில் பல வாசகங்கள் நான் உணர்ந்ததைப் போலவே இருந்தன. இவர் என் நண்பரும் கூட. இந்த நாவல் அவருடைய இள வயது அனுபவங்களைச் சொல்வது. கிட்டத்தட்ட சுயசரிதை. அதில் ஒரு வாக்கியம்:

The things you write shake people up, scare them. It isn’t that they hate you. In fact, what you say arouses their curiosity, and they may even admire you for it. But they don’t want you in their lives! Don’t give up, though. Remember that people are more likely to sympathize with what some people around here refer to as your “craziness.”