மின்னூல்

கூகுள் ப்ளே ஸ்டோர்:Google Playstore-இல் சாருவின் புத்தகங்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் கணினி, மேக், ஆண்டிராய்ட், ஐ ஃபோன், ஐ பேட் என அனைத்து கருவிகளிலும் இதைப் படிக்க முடியும்.

விலைப்பட்டியல்:

எக்ஸைல் – விலை ரூ. 200. (தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 140.)

https://play.google.com/store/books/details?id=DX1DDQAAQBAJ

***

ஸீரோ டிகிரி – ரூ. 100
https://play.google.com/store/books/details?id=dcIQCgAAQBAJ

***

ராஸ லீலா -ரூ. 200 (தள்ளுபடி விலையில், தற்போது, ரூ. 140-க்குக் கிடைக்கும்)

https://play.google.com/store/books/details?id=sOG2DAAAQBAJ

***

தேகம் –  ரூ. 75

https://play.google.com/store/books/details?id=s-K2DAAAQBAJ

***

கோணல் பக்கங்கள் (பாகம் 1) – ரூ. 100
https://play.google.com/store/books/details?id=bOQQCgAAQBAJ

***

கோணல் பக்கங்கள் (பாகம் 2) – ரூ. 125
https://play.google.com/store/books/details?id=TeYQCgAAQBAJ

***

கோணல் பக்கங்கள் (பாகம் 3) – ரூ. 125
https://play.google.com/store/books/details?id=UOcQCgAAQBAJ

***

எங்கே உன் கடவுள்? (அரசியல் கட்டுரைகள்) – ரூ. 50
https://play.google.com/store/books/details?id=aUG-DAAAQBAJ

***

கடைசிப் பக்கங்கள் – விலை ரூ. 75

https://play.google.com/store/books/details?id=nnxDDQAAQBAJ

***

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 1) – ரூ. 100

https://play.google.com/store/books/details?id=H-K2DAAAQBAJ

***

சாரு நிவேதிதாவின் மின்னூல்களை வாங்க:

https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita

***

மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம்.

கோடுகள் அருகில் Aa என்று இருக்கும். அதை சொடுக்கினால், View என்று இருக்கும். அதில் Flowing Text / Scanned pages என்று வரும். Flowing Text படிக்க வசதியாக இருக்கும்.

அதன் கீழ், Typeface என்று இருக்கும். உங்களுக்குத் தேவையான font ஐ தேர்வு செய்யலாம்.

அதன் கீழ், Page layout என்று இருக்கும். Automatic layout, One page layout, Two page layout என்று இருக்கும். உங்களுக்கு வசதியாக இருக்கும் layout ஐ தேர்வு செய்யலாம்.

அதன் கீழ் Text Size என்று இருக்கும். எழுத்துக்களின் அளவை மாற்றிக்கொள்ளல்லாம்.

அதன் கீழ் Line Height என்று இருக்கும். வரிகளுக்கு இடையே, எவ்வளவு இடைவெளி வேண்டுமென்று தேர்வு செய்யலாம்.

***

Reading Information:

Smartphones and Tablets:

Install the Google Play Books app for Android and iPad/ iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.

Laptops and Computers:

You can read books purchased on Google Play using your computer’s web browser.

eReaders and other devices:

To read on e-ink devices like the Sony eReader or Barnes & Noble Nook, you’ll need to download a file and transfer it to your device. Please follow the detailed Help center instructions to transfer the files to supported eReaders.

***

டெய்லி ஹன்ட் app: (Dailyhunt)

ஸ்மார்ட் ஃபோனில் டெய்லி ஹன்ட் app தரவிறக்கம்  செய்து, சாரு நிவேதிதா / charu nivedita என்று தேடினால், சாருவின் புத்தகங்கள் காண்பிக்கும்.

விலைப்பட்டியல்:

1.) ஸீரோ டிகிரி – ரூ. 100
http://m.dailyhunt.in/Ebooks/tamil/zero-degree-book-81465

2.) கோணல் பக்கங்கள் (பாகம் 1): ரூ. 100
http://m.dailyhunt.in/Ebooks/tamil/konal-pakkangal-i-book-81419

3.) கோணல் பக்கங்கள் – (பாகம் 2): ரூ. 125
http://m.dailyhunt.in/Ebooks/tamil/konal-pakkangal-ii-book-81420

4.) கோணல் பக்கங்கள் – (பாகம் 3): ரூ. 125
http://m.dailyhunt.in/Ebooks/tamil/konal-pakkangal-iii-book-81421

***

பின்குறிப்பு:

OTP (One time password) மூலம் டவுன்லோட் செய்தால், உங்கள் கைப்பேசி balance இலிருந்து புத்தகத்துக்கான பணம் எடுக்கப் படும்.

கடன் அட்டை அல்லது net banking மூலமும் பணம்
செலுத்தலாம்.

ஓரிரு நொடிகளில் இவற்றை செய்து விடலாம். பின் read என்பதை அழுத்தி, புத்தகத்தைப் படிக்கலாம்.

மின் புத்தகத்தின் வலது மேல் மூலையில், Aa என்று இருக்கும். அதை அழுத்தினால், Text Size மாற்ற முடியும். Background color உம் மாற்ற முடியும். அதன் அருகில் மூன்று கோடுகள் இருக்கும். அதை அழுத்தினால், index ஐ காண்பிக்கும். எந்த அத்தியாயம் படிக்க வேண்டுமோ, அதை தேர்வு செய்து, அந்தப் பக்கத்துக்குச் செல்லலாம்.

***