கோவை புத்தக விழாவில் அடியேன்

சனிக்கிழமை (18.7.2026) அன்று பவானி அருகில் உள்ள ஊராட்சிக்கோட்டை என்ற கிராமத்துக்குச் செல்கிறேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (19 ஜூலை) மதியம் ஊராட்சிக்கோட்டையிலிருந்து கிளம்பி கோவை செல்கிறேன். கோவை புத்தக விழாவில் மாலை நான்கு மணியிலிருந்து எட்டு வரை வான்கோ பதிப்பகத்தில் இருந்து வாசகர்களுக்கு என் புத்தகங்களில் கையெழுத்துப் போடுவேன்.

திங்கள் கிழமை (20ஆம் தேதி) மதியம் புத்தக விழாவுக்கு வந்து இரண்டு மணி நேரம் இருந்து விட்டு ஊராட்சிக்கோட்டை திரும்புவேன்.