அடியேனின் பேச்சு

கோவா சென்று கோவாவின் வாஸ்கோ சிறையில் இருக்கும் என் அருமை நண்பன் தருணைப் பார்த்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினேன்.  தருண் எந்தத் தவறும் செய்யவில்லை.  அதற்கான நிரூபணம் ஓட்டலின் CCTV footage.   ஏன் அதை வெளியிட மறுக்கிறார்கள்?

தருண் விஷயமாக எனக்கு ஆபாசக் கடிதம் எழுதும் அன்பர்களை வரவேற்கிறேன்.  அவர்களிடம் என் ஒரே ஒரு வேண்டுகோள், என் மனைவி, என் அம்மா, தங்கைகள் மற்றும் என் குடும்பத்துப் பெண்கள் அனைவரையும் ரேப் செய்யும் தங்கள் ஆசைகளை என்னிடம் கொட்ட வேண்டாம்.  பாவம், நான் தருணை ஆதரிப்பதற்கு என் வீட்டுப் பெண்கள் என்ன செய்வார்கள்?  அவர்களை விட்டு விடுங்கள்.  மற்றபடி என்னை எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் திட்டலாம்.  மெயில் முகவரி: charu.nivedita.india@gmail.com

இன்னொரு ஆலோசனை:  கடிதங்களை ங்கோத்தா என்று ஆரம்பித்தால் உடனேயே டெலீட் செய்து விடுவேன்.  எனவே அன்பான, பண்பான என்று ஆரம்பித்து என்னை அதன் உள்ளே இழுத்து விட்டு அதன் பிறகு ஆபாசத்தை ஆரம்பியுங்கள்…

ஹலோ விகடனின்  செய்தியும் சிந்தைனையும் பகுதியில் 044- 66802919 க்கு டயல் செய்தால் ஃபெப்ருவரி 5 முதல் 11 தேதி வரை சமீபத்திய செய்திகளைப் பற்றிய என் கருத்துக்களை அறியலாம்.  ஆச்சரியகரமாகக் கொஞ்சம் கோர்வையாகப் பேசியிருக்கிறேன்.

Comments are closed.