பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 2)

புயலிலே ஒரு தோணி நாவல் முழுவதும் கடவுள், மதம், தர்மம், மொழி, நிலம், தாய்மை, சாதி, கலாச்சாரம், மரபு, பண்பாடு, தேசம் என்று எல்லாவற்றையும் பகடி செய்கிறார். அவருடைய பகடியிலிருந்து எதுவுமே தப்பவில்லை. ஒருவேளை இது கூட தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிங்காரம் பற்றிப் பேசாததற்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சிங்காரத்தை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், அவர் எழுத்து வெறும் பகடி மட்டும் அல்ல; Raymond Federmen-ன் மொழியில் சொல்வதானால், gimmicks, playfulness, narcissism, self-indulgence போன்றவற்றோடு கலந்த self-reflexiveness-ஐத்தான் ‘புயலிலே ஒரு தோணி’யில் நாம் காண்கிறோம். அல்லது, ஜான் பொத்ரியாரின் (Jean Baudrillard) வார்த்தையில், ‘simulacrum’.

மேலும் படிக்க: தினமணி இணயதளம்