சாகித்ய அகாதமி விருதுக்குப் பரிந்துரை

சாகித்ய அகாதமி விருதுக்கு பலரும் பலரை பரிந்துரை செய்துள்ளனர்.  கீழே வருவது அடியேனின் பரிந்துரை:

ஓ. பன்னீர்செல்வம்

எம். நடராஜன்

வைரமுத்து

சுகாசினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

டி. ராஜேந்தர்

சகாயம் ஐஏஎஸ்

உமாசங்கர் ஐஏஎஸ்

ராஜு முருகன்

(இந்தப் பட்டியலில் இன்னும் சிலர் உளர்.  சட்டென்று பெயர் ந்யாபகம் வர மாட்டேன் என்கிறது.)