ஞாயிறு காலை 10 மணிக்கு

18.12.16, ஞாயிறு காலை 10 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் ஆத்மார்த்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு நிவேதிதா தலைமையேற்று உரையாற்றுகிறார். நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

– ஸ்ரீராம்