Pithy thoughts – 17

பூஜ்யம்

ஒன்று

பூஜ்யமும் ஒன்றும் பூஜ்யம்

பூஜ்யமும் ரெண்டும் பூஜ்யம்

பூஜ்யமும் மூணும் பூஜ்யம்

பூஜ்யமும் பூஜ்யமும் பூஜ்யம்

ஒன்றும் பூஜ்யமும் ஒன்று

ஒன்றும் ஒன்றும் ஒன்று

ஒன்றும் ரெண்டும் ஒன்று

ஒன்றும் மூணும் ஒன்று

ஒன்றும் ஒன்றும் ஒன்று

ஒன்று

பூஜ்யம்

ஒன்று

பூஜ்யம்

ஒன்றுக்குள் பூஜ்யம்

பூஜ்யத்துக்குள் ஒன்று

பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம்

ஒன்று ஒன்று ஒன்று