பிரார்த்தனை – லக்ஷ்மி சரவணகுமார்
பிரார்த்தனைகளின் மீது நம்பிக்கை இருக்கிறாதென்கிற கேள்வி சமயங்களில் பிறரிடம் இருந்தும் என்னிடமிருந்தே எனக்கும் கேட்கப்படும் பொழுதெல்லாம் எது பிரார்த்தனை என்னும் குழப்பமான எண்ணங்களும் அதோடு வந்துவிடுகிறது. வாழ்வின் பிரதான தேவைகளைத் தேடி கண்டடைய நிகழும் பயணத்தில் நாம் இழந்தவைகளுக்கு ஆறுதல் சொல்வதற்கான ஒரு வழியாய் நினைத்துக் கொள்ளலாமா? அல்லது தனது எதிர்கால கனவுகள் ஒவ்வொரு நாளும் புதிதொன்றாய் மாறிக் கொண்டே இருப்பதும் அதை துரத்தி செல்வதற்கான நம்பிக்கை இழக்கும் தருணங்களில் எல்லாம் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட … Read more