ஆண்டாள்
பல பெண்ணியவாதிகளின் முன்னே நான் சிறியவனாகி விட்டேன். இவனா இப்படி? வைரமுத்துவின் மேல் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். துரதிர்ஷ்டவசமாக அப்படி அவர் மேல் புகார் செய்யப்பட்டிருப்பதற்கு நான் ஆதரவாக இருக்க வேண்டியிருக்கிறது. பனிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகவும், மற்ற பதினோரு ஆழ்வார்களையும் விட (அவர்கள் அனைவரும் ஆண்கள்) கவித்துவத்தில் உச்சத்தில் இருப்பவருமான ஆண்டாளை தாசி என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லியும் எழுதியும் செய்த வைரமுத்து சட்டத்தின் முன்னால் குற்றம் செய்தவரே ஆவார். ஒருவரை எப்படி சாதி சொல்லித் … Read more