தரமணி : தமிழின் முதல் பெண்ணியப் படம்
தமிழ் சினிமாவில் அன்பு அன்பு என்று சொல்லிக் கொண்டு ஒரு கோஷ்டி அலைகிறது. அந்த கோஷ்டியால் இதுவரை ஒரு நல்ல சினிமா கூட கொடுக்க முடியவில்லை. அந்த கோஷ்டியின் செயல்வீரர் ராஜு முருகன். தலைவர் ராதா மோகன். (பார்க்கவும்: பிருந்தாவனம்) கற்றது தமிழ் படத்தின் மூலம் அந்தப் படத்தின் பெயரே இனிஷியலாகவும் மாறி விட்ட ராமின் தங்க மீன்கள் படத்தைப் பார்த்த போது அவரும் இந்த ‘அன்பு’ கோஷ்டியைச் சேர்ந்தவர் என்றே முடிவு செய்து விட்டேன். அந்தப் … Read more