சிந்தனையாளர்கள் தேவை
சிந்தனையாளர் என்பவர் யார்? ஒரு கொந்தளிப்பான சூழல். ஒரு சாரார் இன்னொரு சாராரை அடித்து உதைக்கிறார்கள். உயிரோடு கொளுத்துகிறார்கள். இன்னொரு சாரார் இன்னொரு பக்கம் எதிரியைப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது வெறுமனே அடியை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கின்றன. பார்ப்பவர்களின் ரத்த வெறியைத் தூண்டி விடுகின்றன. எல்லோரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். வன்முறையின் மீது தாகம் ஏற்பட்டு விடுகிறது. அடி உதை அடி உதை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நல்லவர்களாகத் தெரிந்தவர்கள்தான். … Read more