நிகனோர் பார்ராவை விட உசத்தியான கவிஞன்…
இப்படிச் சொல்வதால் பார்ராவை மட்டம் தட்டி விட்டதாக எண்ணக் கூடாது. நான் உலக இலக்கியத்தின் மாணவன். சும்மாவாச்சும் போகிற போக்கில் தட்டி விடுகிறவன் கிடையாது. முழுமையாக நிகனோர் பார்ராவைப் படித்ததால்தான் இப்படிச் சொல்கிறேன். பார்ராவை விட நல்ல கவிஞன் மனுஷ்ய புத்திரன். ஏற்கனவே பார்ராவின் கடைசிக் கோப்பை என்ற கவிதையை அதே விஷயத்தை மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதையோடு ஒப்பிட்டு மனுஷின் கவிதை எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று நிறுவியிருந்தேன். ஆக, பார்ராவுக்குக் கொடுப்பதற்கு முன்னால் மனுஷுக்கு … Read more