கல்கி தீபாவளி மலரில் சிறுகதை
சென்ற மாதம் அமிர்தம் சூர்யா தொலைபேசியில் அழைத்து கல்கி தீபாவளி மலருக்கு ஒரு சிறுகதை கேட்டார். நான் சிறுகதை எழுதி பல காலம் ஆயிற்று. எழுதுவது எல்லாமே ஒரு நாவலின் அத்தியாயமாகவே புலப்படுகிறது. நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும், ஜோக்கர் வாஸ் ஹியர், கர்னாடக முரசு, நேநோ போன்ற கதைகளை கல்கி தாங்காது. கல்கிக்கு சைவமாக எழுத வேண்டும். ஆளை விடுங்கள் சூர்யா என்றேன். ம்ஹும் முடியாது என்றார். எனக்கு ரொம்பவும் மறுத்துப் பேச … Read more