ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி

ஞானக்கூத்தன் நேற்று இரவு மறைந்தார். குமுதம் இதழில் ‘கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்’ தொடரில், ஜூலை 6 அன்று வெளியான சாருவின் கட்டுரை கீழே. – ஸ்ரீராம் *** தமிழின் மூத்த கவிஞர் அவர்.  78 வயது.  சென்னையிலிருந்து கிளம்பி கோலாலம்பூரில் உள்ள தன் மகன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.  வந்து மூன்று மாதங்கள் இருக்கும்.  தினமும் காலை ஆறு மணி அளவில் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு வருவது வழக்கம்.  அப்படி ஒருநாள் வந்த போது ஒரு … Read more

புதிய மின்னூல்கள்

ராஸ லீலா -ரூ. 200 (தள்ளுபடி விலையில், தற்போது, ரூ. 140-க்குக் கிடைக்கும்) https://play.google.com/store/books/details?id=sOG2DAAAQBAJ தேகம் –  ரூ. 75 https://play.google.com/store/books/details?id=s-K2DAAAQBAJ பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 1) – ரூ. 100 https://play.google.com/store/books/details?id=H-K2DAAAQBAJ *** சாரு நிவேதிதாவின் மற்ற மின்னூல்களை வாங்க: https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita *** பின்குறிப்பு: மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம். கோடுகள் அருகில் Aa … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சா. கந்தசாமி (பகுதி 3)

‘சா. கந்தசாமியின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் உலகத் தரமான சிறுகதைகள் 1872 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் வாழ்க்கையை மிகுந்த கலையம்சத்துடன் பதிவு செய்தத் தமிழ் எழுத்தாளர்களில் முதல் வரிசையில் வர வேண்டியவர் சா. கந்தசாமி. அதற்கு ‘சாயாவனம்’ நாவலும் ‘உயிர்கள்’, ‘பாய்ச்சல்’ போன்ற சிறுகதைகளுமே சாட்சி. ஆனாலும் அதிகம் பேசப்படாதவராக, அதிகம் கொண்டாடப்படாதவராக இருக்கிறார். மேலும் படிக்க: http://bit.ly/2a80kGG

ஒரு அறிவிப்பு

இன்று நடக்கவிருந்த ஆத்மார்த்தி புத்தகங்கள் விமர்சனக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப் படும். – ஸ்ரீராம்