வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் – 2000ஆம் ஆண்டில் – நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அதன் தலைப்புதான் மேலே இருப்பது. இதுபோல் வரப் போகும் புத்தக விழாவில் பத்து புத்தகங்கள் வர இருக்கின்றன. அந்தக் கட்டுரைகளையெல்லாம் வாசிக்கும்போது இப்போது நான் கனிந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது. வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும் என்ற கட்டுரையிலிருந்து ஒரே ஒரு பகுதியை கீழே தருகிறேன். இந்தக் கட்டுரை 2000இல் எக்ஸில் என்ற பத்திரிகையில் வெளிவந்தது. எக்ஸில் பாரிஸிலிருந்து வந்து கொண்டிருந்த பத்திரிகை.

சந்தா மற்றும் நன்கொடை வரத்து சுத்தமாக நின்று விட்டது. கவனியுங்கள். பணம் அனுப்புவதற்கான வங்கி விவரம் கீழே கொடுத்திருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையில் பாலகுமாரன் எழுதப் போகும் பக்தித் தொடருக்கு அவர் எழுதியிருக்கும் விளம்பர வாசகங்கள் இவை:

திருவேங்கடம்:

உலகம் தோன்றிய நாள் முதல் உண்டான பிரகாசம் நீ, மூலப்பொருள் நீ, முதல் அசைவு நீ , உன்னை விளக்கி எழுத எவரால் இயலும், உன் இடத்தில் நடந்த மகத்துவங்களை எவ்விதம் வார்த்தையாக்க இயலும். நீ பரத கண்டத்தின் சுவாசம். ஆன்ம தீபம். அணையா ஜோதி. வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும் வணங்குகிற தெய்வம். நீ எழுது உன்னைப் பற்றி, என் மூலமாய். இனிதே பேசு. புரிய வை. ஒளி விளக்கேற்று, எல்லோர் உள்ளத்திலும். மனம் நடுங்க அழைக்கிறேன். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிட்ரமா, வாமனா, ரீதரா, வஜ்ருவதிகேசா, பத்மநாபா, தாமோதரா. வா

இதைப்படித்த போது எனக்கு ஒரு Porn text ஐப் படிப்பது போல் இருந்தது. காரணம் தெரியவில்லை. அதே சமயத்தில் ஜெர்மன் க்ரேர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தபோது ஒரு பக்தி எழுத்தைப் படிப்பது போல் இருந்தது. அக்கட்டுரையின் தலைப்பு: The politics of female sexuality. அதிலிருந்து ஒரு பகுதி:

The walled garden of Eden was CUNT. The mandorla of the beautiful saints was CUNT. The mystical rose is CUNT. The ARK of Gold, the gate of Heaven, CUNT is a channel drawing all towards it. CUNT is knowledge. Knowledge is receptivity, which is activity. CUNT is the symbol of erotic science… It is time to dig CUNT and women must dig it first. To dig it is to know it. To know it is to feel it, the clitor is so complicated and so clever, as thrilly as a high-tension wire. In its nest within a nest like the word within a word. The bud in its calyx in the vales where the big lips clear away from the slopes of the mount of venus. This is carnal knowledge.

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai