உயிரினும் மேலான ஒன்று…

தியாகராஜா நாவலை எழுதிக்கொண்டிருந்த போது ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் வேளையில் ஸ்ரீராமுக்கும் இன்னொரு நண்பருக்கும் அதுவரை எழுதிய நாவலை ஒட்டு மொத்தமாக அனுப்புவது என் வழக்கம். தினமும் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் சேரும். சேரச் சேர தினமுமே அனுப்புவேன். அவர்களுக்கு நான் ஏன் அப்படி தினமும் அனுப்புகிறேன் என்று சொல்லவில்லை. அதனால் அவர்களுக்கும் புரிந்திருக்காது. எனக்கு என்னுடைய மரண காலம் தெரியும். என்றாலும் என் உயிரை விட மேலான இந்த நாவலில் எந்தப் பிரச்சினையும் வைத்துக்கொள்ளக் கூடாது … Read more