சார்வாகன் முதலாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டம்

சார்வாகனின் முதலாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டம், டிசம்பர் 25 ஞாயிறு காலை 10 மணிக்கு மயிலாப்பூர் பரிசல் புத்தக நிலையத்தில் (PS உயர்நிலைப்பள்ளி எதிரில்) நடைபெறுகிறது. ‘குவிகம் இலக்கியவாசல்’ அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் சாரு நிவேதிதா, ஜி. குப்புசாமி, சார்வாகனின் சகோதரர் டாக்டர் ராஜன் ஹரிஹரன் ஆகியோர் பேசுகின்றனர். அனைவரும் வருக. அனுமதி இலவசம். – கிருபானந்தன், குவிகம் இலக்கியவாசல்

ஞாயிறு காலை 10 மணிக்கு

18.12.16, ஞாயிறு காலை 10 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் ஆத்மார்த்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு நிவேதிதா தலைமையேற்று உரையாற்றுகிறார். நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறேன். – ஸ்ரீராம்