ராஸ லீலா விமர்சனக் கூட்டம்

அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்வார்பேட்டை TAG சென்ட்டரில் ராஸ லீலா விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5:30 – High Tea 6:15 மணி – ரவி தமிழ்வாணன் பேச்சு 6:45 மணி – அழகியசிங்கரின் விமர்சன உரை 7:15 மணி – சாரு நிவேதிதா உரை 7:45 மணி – வாசகர்களின் கேள்விகளை சாரு நிவேதிதாவிடம் ரவி தமிழ்வாணன் கேட்பார்.

தென்சென்னையின் உணவு மற்றும் உணவகங்கள்

இம்மாத அந்திமழை அச்சு இதழில் தென்சென்னை உணவகங்கள் மற்றும் உணவு பற்றி சாரு நிவேதிதாவின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். மேக்ஸ்டரில் அந்திமழை ஒரு வருட சந்தா – ரூ. 68 மட்டுமே. https://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/   – ஸ்ரீராம்

Art Review Asia – Autumn issue

ArtReview Asia Autumn issue வெளிவந்து விட்டது. அதில் என்னுடைய கட்டுரை வந்திருக்கிறது. நண்பர்கள் படிக்கவும். சந்தா விபரங்கள்: https://subs.artreview.com/subscribe *** ArtReview Asia Autumn issue: Our columnists have their say… Aimee Lin on the newly inaugurated Feuerle Collection in Berlin and its perspective on both Chinese and wider Asian heritage; Clarissa Oon on how literary sensation Eka Kurniawan challenges the history … Read more

ஒரு உதவி

தினமலரில் ஞாயிறு தோறும் நான் ஒளியின் பெருஞ்சலனம் என்ற தலைப்பில் உலக சினிமா பற்றிய கட்டுரைத் தொடர் எழுதி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். 700 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும். அது ஒரு சவால். சில வாரங்களில் ஹங்கேரிய இயக்குனர் மிக்லாஸ் யான்ஸ்கோ பற்றி எழுத இருக்கிறேன். அதற்கு Miclos Janscoவின் Jesus Christ’s Horoscope, God Walks Backwards, Hungarian Rhapsody ஆகிய படங்கள் தேவை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். பார்த்து … Read more