மரண தண்டனை
மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இந்தியா நாகரீகம் அடையவில்லை. ஒரு பெண் தனியாக வெளியே போனாலே ஏழெட்டு பேர் சேர்ந்து வன்கலவி செய்து கொல்லும் அளவுக்கு எதார்த்தத்தைக் கொண்ட இந்த நாட்டில் மரண தண்டனை வேண்டாம் என எப்படிச் சொல்வது? மிகவும் யோசித்து, மிகவும் திட்டமிட்டு ஒருவரைக் கொலை செய்த ஒரு மனிதனுக்கு இந்தப் பூமியில் வாழ என்ன உரிமை இருக்கிறது? அதிலும் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் … Read more