என்னுடைய சுயசரிதத்தை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் பலரும் என்னை நிரம்பவும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். ஒரு நண்பர் என் வாழ்க்கை ஜெனேயின் வாழ்வைக் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது என்றார். இன்னொரு நண்பர் எழுத்துப் பாணியில் வி.எஸ். நைப்பாலின் சாயல் தெரிகிறது என்றார். இரண்டாவதை நான் விரும்பித்தான் ஏற்றுக்கொண்டேன். ஆங்கிலம் என்னுடைய மொழி இல்லை என்பதால் வி.எஸ். நைப்பாலை என் முன்னோடியாகக் கொண்டேன். இதுவரை நான்கு அத்தியாயங்கள் வந்துள்ளன. படித்துப் பாருங்கள். எல்லாம் தமிழில் படித்ததுதான். ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கும்போது வேறுவிதமாகத் தோன்றலாம்.
1.
https://asian-reviews.com/2024/02/16/3277/
4. https://asian-reviews.com/2024/03/30/my-life-my-text-charu-nivedita-episode-04/
***
Reviews on Conversations with Aurangzeb
https://m.thewire.in/article/books/conversations-with-aurangzeb-charu-nivedita/amp