பாஷோவுக்கு ஒரு பதில்

குளம் அமைதியாயிருந்தது
தவளை குதிக்கவில்லை
நீரில் சலனமில்லை
காற்றில் அசைவில்லை
நிச்சலனம்
இதயம் துடித்ததா?