மனுஷ்ய புத்திரன், முகநூலில்:
அந்த காலத்தில் ஞானிகள், ரிஷிகள் இருந்தார்கள். அத்தகைய ஞானத்தை வழங்கும் நவீன ஞானிகளாகவும் ஆசான்களாகவும் திகழ்பவர்கள்தான் இன்றைய எழுத்தாளர்கள். – சாருநிவேதிதா (நியூஸ் 7)
ஜெயமோகனை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு எழுத்தாளர்களை வரையறுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
என்னையெல்லாம் ரிஷி என்றால் உலகம் தாங்குமா?
***