Marginal Man நாவலை எடிட் செய்து கொண்டிருக்கிறேன். அதில் வரும் நாயகனும் நாயகியும் ஒவ்வொரு கலவியின் முடிவிலும் இசையில் மூழ்கித் திளைக்கிறார்கள். அதில் இந்தப் பாடலும் ஒன்று. இதில் வரும் கிதார் ஒரு அற்புதமான கலவியின் நரம்பு அதிர்வுகளோடு தொடர்பு உடையது. நான் சொல்வதை நம்ப முடியாவிட்டால் நீங்கள் அனுபவித்துப் பார்க்கலாம். அதிலும் பாடலின் முடிவில் கிதார் நரம்புகள் துடித்துக் கொண்டே இருப்பது ஆர்கஸத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே போவது போல இருக்கும்…