ஆனந்த் பட்வர்தன்

அன்புள்ள அருண், ஆனந்த் பட்வர்தனின் படங்கள் பற்றி நான் எதுவும் எழுத முடியாது என்பதற்கான காரணங்களை விளக்கி நேற்று உங்களுக்கு ஒரு பத்து பக்கங்களில் கடிதம் எழுதினேன்.  ஆனால் கடைசியில் இரவு ஒன்பது மணி அளவில் நைட் ஷோ ஜிகிர்தண்டா பார்க்கப் போகும் அவசரத்தில் அதுவரை தட்டச்சு செய்ததைப் பாதுக்காத்து வைக்காமல் கணினியை மூடி விட்டேன் போலிருக்கிறது.  அந்தப் பக்கங்களை இப்போது எங்கும் காணோம்.  ஆனாலும் நேற்று எழுதியதையெல்லாம் மீண்டும் ஒருமுறை சேர்த்து எழுத முயற்சி செய்கிறேன். … Read more

ஒரு கனவுப் பயணத்துக்கான திட்டம்

குளிர் சாதனத்தை 22 டிகிரியில்  வைத்துக் கொண்டு, மின்விசிறியையும் போட்டுக் கொண்டு, சட்டையும் போடாமல் படித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து அவந்திகா அடிக்கடி,  ”நீ என்ன பனிக் கரடியா?” என்று கேட்டு அதிர்ச்சி அடைவது வழக்கம்.  சென்ற முறை இமயம் சென்ற போது ஒரு நண்பருக்காக கோடையில் சென்றோம்.   அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவி  நாங்கள் சென்றிருந்த பாங்கோங் ஏரியில் தங்கிய போது ஆக்ஸிஜன் போதாமையால் இறந்து விட்டதால் இனிமேல் நண்பருக்கு வட இந்தியா போகவே … Read more

தவற விடாதீர்கள்… தமிழ் ஸ்டுடியோ அருண் அறிவிப்பு

கலை வழியே ஒரு கலகப் பயணம் – காசா மக்களுக்கு சமர்ப்பணம்… தமிழ் ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் – ஆகஸ்ட் மாத படங்கள் பட்டியல்… மனிதத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் திரையிடல்… ————————————————————————————— நாள்: 01-08-2014 முதல் 29-08-2014 வரை, தினமும் மாலை 7.00 மணிக்கு, தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில். தொடர்புக்கு: 9840698236 ————————————————————————————— நண்பர்களே, தொடர்ச்சியாக இன அழிப்பும், இன துவஷமும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நிலவியல் கூறுகள் மட்டுமே … Read more

1972

எக்ஸைல் நாவலில் எழுபதுகளின் இந்திப் படங்கள் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது.  படித்துப் பாருங்கள்.  அதில் நான் குறிப்பிட்டிருக்கும் ஒரு பாடல் இது… இந்தி புரியாவிட்டால் கூகிளில் தேடிப் பாருங்கள்… https://www.youtube.com/watch?v=95UdAo4JdJI    

லத்தீன் அமெரிக்க சினிமா (மீண்டும்…)

1982, 83 என்று நினைக்கிறேன்.  வருடம் சரியாக ஞாபகம் இல்லை.  லத்தீன் அமெரிக்க சினிமா : ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதி நானே வெளியிட்டேன்.  விலை ரூபாய் 18.  அ. மார்க்ஸ் அது பற்றி “என்ன இவ்ளோ விலை?  இவர் லத்தீன் அமெரிக்காவுக்கே சென்று எழுதினாரோ?” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டேன்.  கிட்டத்தட்ட அப்படித்தான்.  அப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கா பற்றி எந்தப் பேச்சுமே கிடையாது.  சே குவேரா என்றால் யார் என்றும் தெரியாது.  இப்போதுதான் சினிமாக்காரர்களின் டி … Read more